About Our Organization

தூரநோக்கு

சிறந்த சிறுவர்களினூடாக உயரிய சிந்தனை கொண்ட உத்தமர்களை சமூகத்திற்கு வழங்குதல்

பணிக்கூற்று

பாதுகாப்பு, சுத்தம், சுகாதாரம், ஒழுக்கம், பண்பாடு, கல்வி,
கலை, கலாசாரம், தொழிநுட்பம், உளவிருத்தி, குடும்பச் சூழல், பொருளாதாரம், குடிநீர், போக்குவரத்து, உறைவிடம், தேசிய உரிமை என்பன சிறுவர்களிடையே பரிணமிப்பதற்குப் பாடுபடல்.

விழுமிய வாக்கு

நலிவுற்ற சிறுவர்களுக்கான எதிர்கால சுபீட்சமான நல்வாழ்வைக் கட்டியெழுப்புவோம்.